Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜுலி-2 பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாறு, க்ளூ இதோ கண்டுப்பிடியுங்கள் பார்ப்போம்

ராய் லட்சுமி தமிழிலிருந்து முதன் முறையாக பாலிவுட்டில் ஜுலி-2 படம் மூலம் ஹீரோயினாக கால் பதித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படம் பிரபல ஹீரோயினின் வாழ்க்கை வரலாறு தான் என இப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார், அவர் யார் என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள் என கூறி ஒரு சில க்ளூவும் கொடுத்துள்ளார்.

திருமணமான தமிழ்-தெலுங்கில் பேமஸாக இருந்த ஒரு நடிகருடன் தொடர்பில் இருந்தவர், பிறகு இங்கு மார்க்கெட் இழந்து போஜ்பூரி படங்களில் நடித்து பெரிய இடத்தை அடைந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை வைத்து அவர் யார் என்பதை ரசிகர்கள் நீங்களே கண்டுப்பிடியுங்கள் பார்ப்போம்.

Comments