Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீரன் 4 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்

கார்த்தி நீண்ட நாட்களுக்கு பிறகு தீரன் படத்தின் மூலம் தான் விட்ட இடத்தை பிடித்துவிட்டார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இந்நிலையில் தீரன் 4 நாள் முடிவில் தமிழிகத்தில் ரூ 12.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இதில் சென்னையில் மட்டும் ரூ 2 கோடியை தாண்டியுள்ளதாம்.

மேலும், தீரன் உலகம் முழுவதும் ரூ 28 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகின்றது. கார்த்திக்கு தெலுங்கில் மார்க்கெட் இருப்பதால் அங்கு படம் ரூ 7.5 கோடி வரை வசூல் செய்துள்ளாதாம்.

Comments