Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பத்மாவதி படத்தை ரிலிஸ் செய்ய விடமாட்டேன், ரிலிஸ் செய்வேன், இரண்டு முதல்வர்கள் போட்டி

தீபிகா படுகோன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் பத்மாவதி படத்திற்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தை ரிலிஸ் செய்யக்கூடாது என பலரும் எதிர்ப்புக்களை காட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் பலரும் தங்கள் ஆதரவுகளையும் தெரிக்க, தற்போது படம் சென்ஸார் சென்றாலும் மத்திய பிரதேசத்தில் இப்படத்தை ரிலிஸ் செய்ய மாட்டோம் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ‘பத்மாவதி படத்தை எதிர்ப்பது சுதந்திரத்தை அழிப்பதற்கு சமம், இதற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் ஒருமித்த எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டும்’ என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

Comments