Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் சொன்ன தேதியில் வெளியானதற்கு இவர்தான் காரணம்- ஏ.ஆர். ரகுமான் தகவல்

விஜய்யின் மெர்சல் படத்தில் இறுதியில் வரும் ஒரு காட்சி படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அரசியல் கட்சி கடுமையாக பிரச்சனை செய்தனர்.

பலரும் பட ரிலீசிற்கு பிறகு பிரச்சனை செய்வது சரியில்லை, தணிக்கை சான்றிதழ் பெற்றிருக்கிறது இதனால் காட்சிகள் நீக்க வேண்டிய அவசியல் இல்லை என்று ரசிகர்கள் முலம் சில சினிமா பிரபலங்களும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஒரு பேட்டியில், மெர்சல் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆனதற்கு CBFC அதிகாரி பிரசூன் ஜோஷி தான் காரணம். அவருடைய உதவி இல்லாமல் எங்களால் படம் ரிலீஸ் செய்திருக்க முடியாது, அவருக்கு என் நன்றிகள் என்று கூறியுள்ளார்.

Comments