Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனுக்கு வில்லியான பிரபல நடிகை

சிவகார்த்திகேயன் தற்போது வேலைக்காரன் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார். இப்படம் முடிவதற்குள் அடுத்து பொன்ராம் இயக்கத்தில் இவர் நடிக்க தொடங்கிவிட்டார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க மேலும் சிம்ரனும் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக நாம் முன்பே கூறியிருந்தோம்.

தற்போது கிடைத்த தகவலின்படி சிம்ரன் இப்படத்தில் வில்லியாக நடிக்கின்றார் என்று கிசுகிசுக்கப்படுகின்றது, இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments