Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள் - விஜய், அஜித் படங்கள் உள்ளதா?

சினிமாவில் பல மாற்றங்கள் வரும்போது ரசிகர்கள் மட்டும் அப்படியே இருப்பார்களா என்ன. அவர்களும் படத்தின் கதை, நடிகர்கள் என்பதை தாண்டி இப்போது பாக்ஸ் ஆபிஸ் பற்றி அறிய ஆவலாக இருக்கின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பெரிய நடிகர்களின் படக்குழுவினர் ஒவ்வொரு வாரமும் படத்தின் வசூல் விவரங்களை பற்றி கூறி வருகின்றனர்.

அண்மையில் வெளியான படங்களில் விஜய்யின் மெர்சல், நயன்தாராவின் அறம், கார்த்தியின் தீரன் போன்ற படங்கள் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இதுவரை வெளியான படங்களில் எந்தெந்த படம் ரூ. 250 கோடி வசூலித்துள்ளது என்பதை பார்ப்போம்.

  • எந்திரன்
  • பாகுபலி
  • கபாலி
  • பாகுபலி 2
  • மெர்சல்

இந்த லிஸ்டில் அஜித்தின் படங்கள் இன்னும் இணையவில்லை.

Comments