Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐ படத்திற்கு பிறகு மெர்சல் மட்டுமே படைத்த சாதனை

விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து பிரமாண்ட வெற்றி பெற்ற படம் ஐ. இப்படத்திற்காக விக்ரம் அடைந்த கஷ்டங்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இப்படம் தான் கேரளாவில் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படமாக இருந்தது, ரூ 19 கோடி வரை இப்படம் வசூல் செய்தது.

இதை மெர்சல் முறியடித்து ரூ 20 கோடி வரை கேரளாவில் தற்போது வசூல் செய்துள்ளது, இந்நிலையில் ஐ படம் தான் கேரளாவில் பல திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடியது.

அதை தொடர்ந்து தற்போது மெர்சல் தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதாம், இதை கேரளா விஜய் ரசிகர்கள் பிரமாண்டாமாக கொண்டாடவுள்ளார்களாம்.

Comments