Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் தெலுங்கில் எத்தனை கோடி ஷேர்- வெளிவந்த உண்மைத்தகவல்

மெர்சல் விஜய் நடிப்பில் வெளிவந்து வெற்றி நடைப்போடுகின்றது. விரைவில் 50வது நாள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுப்படவுள்ளனர்.

இந்த நிலையில் மெர்சல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நல்ல வரவேற்பில் இருந்தது, இப்படம் அங்கு கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

தற்போது இப்படத்தின் வசூல் விவரம் வெளிவந்துள்ளது, தெலுங்கில் மெர்சல் ரூ 10.05 கோடி வரை வசூல் செய்ய, விநியோகஸ்தர்கள் ஷேர் ரூ 5 கோடி வரை கிடைத்துள்ளது.

இதன் மூலம் மெர்சல் தெலுங்கில் பெரிய அளவில் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை, போட்ட பணம் கைக்கு வந்துள்ளது என தெரிகின்றது.