Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் 62வது படம்- படப்பிடிப்பு எப்போது, இசையமைப்பாளர் யார்?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க இருக்கிறார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் 19ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதோடு மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற வெற்றி பாடலை கொடுத்த ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைப்பாளராக கமிட்டாகலாம் என்று கூறுகின்றன.

மற்றபடி படத்தை பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.