Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தெலுங்கு டைட்டில் இதோ

சிங்கம் 3 படத்திற்கு பிறகு சூர்யாவின் புதிய படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக ஜோடியாக நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

சினிமா ஸ்ட்ரைக் போன்ற விஷயங்களால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் படக்குழுவும் படத்தின் பாடல்கள், டீஸர் என வெளியிட ஆரம்பித்துவிட்டனர். நவம்பர் 30ம் தேதி இப்படத்தின் டீஸர் வெளியாக இருப்பதாகவும் ஒரு போஸ்டர் மூலம் தெரிவித்துவிட்டனர்.

தற்போது என்ன தகவல் என்றால் தெலுங்கில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு கேங் (Gang) என்று பெயர் வைத்துள்ளனராம்.