Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

8 தேசிய விருது வாங்கியவர் தளபதி-62வில் இணைந்தார்- Exclusive

தளபதி விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

ஏனெனில் ஏற்கனவே இந்த கூட்டணி துப்பாக்கி, கத்தி என்ற இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தது.

இந்நிலையில் அடுத்து மூன்றாவது முறையாக இணையும் இப்படத்தில் ஏற்கனவே மலையாள ஒளிப்பதிவாளர் ஒருவரை கமிட் செய்ய, தற்போது 8 தேசிய விருது வாங்கிய ஸ்ரீகர் பிரசாத்தை தளபதி-62வில் எடிட்டராக கமிட் செய்துள்ளனர்.