Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டத்தின் வசூலுக்கு வரும் செக்

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மிகவும் எதிர்ப்பார்ப்பிற்கு உரிய படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.

அன்றைய தினம் தான் விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் படமும் திரைக்கு வருகின்றது, தமிழில் இதனால் வசூல் போட்டி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதே சமயத்தில் தெலுங்கில் தானா சேர்ந்த கூட்டத்திற்கு எந்த போட்டியும் இல்லாமல் இருந்தது.

அங்கு சூர்யாவிற்கு நல்ல மார்க்கெட் என்பதால் கண்டிப்பாக தானா சேர்ந்த கூட்டம் நல்ல வசூல் வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், அன்றைய தினம் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் Agnyaathavaasi படம் திரைக்கு வருவதாக அறிவிக்க தெலுங்கிலும் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு வசூல் பிரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Comments