Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடந்த 5 வருடத்தில் டாப்-10 பாக்ஸ் ஆபிஸ் வசூல் படங்கள்- பிரபல திரையரங்கம் வெளியிடு

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியமாக உள்ளது. அதிலும் உச்ச நடிகர்கள் படங்கள் என்றால் எல்லோரும் எத்தனை கோடி வசூல் செய்கிறது என்பதை பார்க்க ஆவலுடன் இருப்பார்கள்.

அந்த வகையில் சென்னையின் மிகவும் பிரபலமான வெற்றி திரையரங்கில் கடந்த 5 வருடத்தில் தங்கள் திரையரங்கில் அதிகம் வசூலித்த படங்கள் என டாப்-10 லிஸ்ட்டை வெளியிட்டுள்ளனர். (இவை ஒவ்வொரு வருடத்திற்கும் டாப்-10 முறையே வெளியிட்டுள்ளனர்). இதோ....