Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குடியரசு தினத்தில் மட்டும் இத்தனை முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகிறதா?

தமிழ் சினிமாவில் அடுத்த வருடத்தில் நிறைய முன்னணி நடிகர்களின் பிரம்மாண்ட படங்கள் வெளியாக இருக்கிறது. வரும் பொங்கல் ஸ்பெஷலாக ரஜினி அதிக பட்ஜெட்டில் நடித்திருக்கும் 2.0 படம் வெளியாவதாக இருந்தது.

இதனால் எந்த ஒரு படங்களும் ரிலீஸ் இல்லை என கூறப்பட்டது. ஆனால் இப்படத்தில் சில VFX வேலைகள் இருப்பதால் ரிலீஸ் தேதி தள்ளிப்போக, 2018ம் ஆண்டு குடியரசு தின ஸ்பெஷலாக பல படங்கள் வெளியாக தயாராகிவிட்டன.

இதோ என்னென்ன படங்கள் வெளியாக இருக்கிறது என்ற விவரம் இதோ,

Padman

விஸ்வரூபம் 2

பத்மாவதி

பாக்மதி

ஸ்கெட்ச்

அய்யாரி

ராஜராதா