Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு பற்றி வெளியான முதல் தகவல்

சுந்தர்.சி அவர்களின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் படம் சங்கமித்ரா. எப்படிபட்ட படம், யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரங்கள் எல்லாம் வெளியாகிவிட்டது.

ஆனால் எப்போது படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் வருடப் பிறப்பு ஸ்பெஷலாக தொடங்க இருக்கிறார்களாம்.

இந்த பிரம்மாண்ட படத்தில் திஷா படானி, ஜெயம் ரவி, ஆர்யா என பல நடிகர்கள் நடிக்க ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.