Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருட்டுப்பயலே 2, அண்ணாதுரை படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 2ல் இருந்து 3 படங்கள் வெளியாவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை திருட்டுப்பயலே 2, அண்ணாதுரை என இரண்டு படங்கள் வெளியாகி இருந்தது.

இந்த இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் வசூலிலும் கலக்குகிறது.

தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரப்படி முதல் நாளில் திருட்டுப்பயலே 2 ரூ. 21 லட்சமும், அண்ணாதுரை ரூ. 24 லட்சமும் வசூலித்துள்ளது.