Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராம் சினிமாஸில் கடந்த 5 வருடத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ

திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸை தெரியாதவர்கள் யாருமில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு ஒவ்வொரு படத்தையும் கொண்டாடுவார்கள். அப்படி சினிமாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ராம் சினிமாஸ் கடந்த 5 வருடத்தில் தங்கள் திரையரங்கில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களை வெளியிட்டுள்ளது இதோ...

  1. தெறி
  2. பாகுபலி
  3. வேதாளம்
  4. துப்பாக்கி
  5. கபாலி
  6. கத்தி
  7. விஐபி
  8. சிங்கம் 2
  9. ஒரு கல் ஒரு கண்ணாடி