Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்-முருகதாஸ் இணையும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்- உறுதியான தகவல்

நடிகர்கள் ஒரு சில இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவர். அப்படி விஜய் ரசிகர்கள் மிகவும் ஆசைப்படுவது முருகதாஸ் கூட்டணி தான்.

இவர்கள் இருவரும் இணைந்து துப்பாக்கி, கத்தி என இரண்டு வெற்றி படங்களை கொடுத்துவிட்டனர். மூன்றாவது முறையாக இணையும் இவர்களது படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.