Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வருடம் இதுவரை வந்த தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த படங்கள் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு வருடத்திற்கு 200 படங்கள் வருகின்றது. அதில் வெற்றியடைந்த படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம், அந்த வகையில் இந்த வருடம் திரைக்கு வந்து வெற்றியடைந்த படங்களின் லிஸ்ட் இதோ...

  1. அதே கண்கள்
  2. எமன்
  3. குற்றம் 23
  4. மாநகரம்
  5. கவண்
  6. பா பாண்டி
  7. பாகுபலி-2
  8. மரகத நாணயம்
  9. மீசைய முறுக்கு
  10. விக்ரம் வேதா
  11. தரமணி
  12. துப்பறிவாளன்
  13. ஹரஹர மகாதேவகி
  14. கருப்பன்
  15. மெர்சல்
  16. மேயாதமான்
  17. அவள்
  18. அறம்
  19. தீரன் அதிகாரம் ஒன்று