Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்ப்படம் 2 படத்தின் நாயகி இவர்தானாம்- வெளியான தகவல்

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்சி சிவா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் தமிழ்ப்படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்க இருப்பதாக அதற்கு சிவாவே நாயகன் என்றும் ஏற்கெனவே தகவல்கள் வந்துவிட்டது.

BiggBoss நிகழ்ச்சியால் இப்பட இயக்குனர் ஓவியா ஒப்புக் கொண்டால் என்னுடைய அடுத்த படத்தில் அவரை நாயகியாக நடிக்க வைக்க தயார் என்று கூட கூறியிருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா மேனன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த படத்தை Y Not Studios சஷிகாந்த் தான் தயாரிக்க இருக்கிறாராம்.