Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வருடம் இதுவரை வந்த படங்களில் தோல்வியை சந்தித்த படங்களின் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் ஹிட் படங்களை தான் விரல் விட்டு எண்ண வேண்டும். அந்த வகையில் இந்த வருடம் தற்போது வரையே 200 படங்கள் வரை வந்துவிட்டது, இதில் ஹிட் படங்கள் முன்பு சொல்லியது போல் தான் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இந்நிலையில் இந்த வருடம் திரைக்கு வந்து தோல்வியடைந்த படங்களின் லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்....(இதில் எல்லோருக்கும் தெரிந்த இயக்குனர், நடிகர், நடிகைகள் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது).

  1. பைரவா
  2. கோடிட்ட இடங்களை நிரப்புக
  3. போகன்
  4. எனக்கு வாய்த்த அடிமைகள்
  5. சிங்கம் 3
  6. ரம்
  7. முத்துராமலிங்கம்
  8. முப்பரிமானம்
  9. யாக்கை
  10. மொட்ட சிவா கெட்ட சிவா
  11. தாயம்
  12. என்கிட்ட மோதாதே
  13. பாம்பு சட்டை
  14. டோரா
  15. காற்று வெளியிடை
  16. சிவலிங்கா
  17. எங்க அம்மா ராணி
  18. சரவணன் இருக்க பயமேன்
  19. எய்தவன்
  20. பிருந்தாவனம்
  21. போங்கு
  22. சத்ரியன்
  23. உரு
  24. AAA
  25. வனமகன்
  26. ஜெமினிகணேஷனும் ஸ்ருளிராஜனும்
  27. பண்டிகை
  28. ரூபாய்
  29. திரி
  30. கூட்டத்தில் ஒருத்தன்
  31. விஐபி 2
  32. கதாநாயகன்
  33. மகளிர் மட்டும்
  34. ஆயிரத்தில் இருவர்
  35. சோலோ
  36. சென்னையில் ஒருநாள் 2
  37. இப்படை வெல்லும்
  38. நெஞ்சில் துணிவிருந்தால்
  39. விவேகம்
  40. இந்திரஜித்