Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் படத்தில் யுவன் உள்ளே வந்ததற்கு இதுதான் முக்கிய காரணம்- வெளிவந்த உண்மைத்தகவல்

யுவன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் 100 படங்களுக்கு மேல் இசையமைத்து அசத்திவிட்டார். இந்நிலையில் நீண்ட வருடம் கழித்து இவர் அஜித்துடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

இதற்கு முன் இந்த கூட்டணி தீனா, பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா-2, ஆரம்பம் என பல ஹிட் ஆல்பங்களை கொடுத்தது. இந்நிலையில் அஜித்துடன் யுவன் 7வது முறையாக விசுவாசம் படத்தில் இணைந்துள்ளார்.

வேதாளம் படத்திற்கு இசை யுவன் தான் முதலில் கமிட் செய்தார்களாம், அந்த நேரத்தில் என்னை அறிந்தால் படத்தில் அனிருத் இசையமைக்கவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் கௌதம் ஹாரிஸுடன் இணைய, வேதாளம் படத்திற்கு அனிருத் வந்தார்.

அதன் காரணமாகவே யுவன் வேதாளத்திலிருந்து விலக, தற்போது விசுவாசம் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.