Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொடிவீரன், தீரன், ரிச்சி, சத்யா பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய படங்கள்- முதல் இடத்தை பிடித்த படம்

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் கொடிவீரன், சத்யா, ரிச்சி என மூன்று படங்கள் வெளியாகி இருந்தது. மூன்று படங்களுமே கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் நிவின் பாலியின் ரிச்சி பாக்ஸ் ஆபிஸில் அப்படங்களை விட கலக்கி வருகிறது.

தற்போது இப்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்ப்போம்.

  • அண்ணாதுரை- ரூ. 1.85 கோடி
  • தீரன் அதிகாரம் ஒன்று- ரூ. 5.90 கோடி
  • திருட்டுப்பயலே 2- ரூ. 1.95 கோடி
  • சத்யா- ரூ. 49 லட்சம்
  • ரிச்சி- ரூ. 76 லட்சம்
  • கொடிவீரன்- 1.49 கோடி