Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய அளவில் ஜல்லிக்கட்டு, பாகுபலி-2விற்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டை அரசாங்கம் சில ஆண்டுகளாக தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் வெடித்தது.

அதில் தமிழக மக்கள் வெற்றியும் பெற்றனர். இந்நிலையில் வருடம் முடியும் சமயத்தில் பேஸ்புக்கில் அதிகம் ட்ரெண்ட் ஆன வார்த்தைகள் எது என்பதை வெளியிட்டுள்ளனர்.

இதில் பாகுபலி-2, ஜல்லிக்கட்டு ஆகிய வார்த்தைகள் இந்திய அளவில் பேஸ்புக்கில் அதிகம் பயன்படுத்திய வார்த்தைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.