Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2017ல் அதிகம் பேர் பார்த்த முதல் 10 டிரைலர்கள்- பாகுபலி2, விவேகம், VIP2 படங்கள் பிடித்த இடம்?

இந்த வருடம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் நிறைய வெளியாகியுள்ளது. அதில் பல படங்கள் பாக்ஸ் ஆபிஸை தாண்டி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இவ்வருடம் வெளியான படங்களின் டிரைலர்களில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 டிரைலர்களின் விவரம் இதோ,