Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹரிஷ்-ரைசா நடிக்கும் படத்தில் இணைந்த பிரபல நாயகி

BiggBoss என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர்கள் ஹரிஷ்-ரைசா.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியுள்ளதாக படக்குழுவே ஒரு புகைப்படம் மூலம் தெரிவித்தனர். இந்த நிலையில் இப்படத்தில் நடிகை பானுபிரியா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

இளன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றி தான் நடக்கிறதாம்.