Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கு சினிமாவில் இந்த வருடம் வசூலில் மாஸ் காட்டிய 10 படங்கள்

தமிழ் சினிமாவை போல தெலுங்கு சினிமாவிலும் இந்த வருடம் செம மாஸ் படங்கள் வெளியாகின. அதில் தெலுங்கில் தயாராகி இந்திய சினிமாவுக்கு பெருமை தேடித்தந்த பாகுபலி 2 படம் ரசிகர்களிடம் மாஸ் வரவேற்பை பெற்றிருந்தது.

அந்த படத்தை தாண்டி சிரஞ்சீவியின் 150 படமான கைதி No.150, ஜெய் லவ குசா, கடமராயுடு போன்ற படங்கள் தெலுங்கு சினிமாவின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது என்று சொல்லலாம்.

இந்த நிலையில் இவ்வருடம் வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த முதல் 15 படங்களின் விவரங்களை பார்ப்போம்.