Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் முதல் படத்தில் முத்திரை பதித்த இயக்குனர்கள்- லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவின் வளர்ச்சி என்பது சிறுபட்ஜெட் படங்களில் தான் உள்ளது என பல முறை கூறப்பட்டுள்ளது. அதை நிரூபிக்கும் பொருட்டு இந்த வருடம் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு அறிமுக இயக்குனர் அசத்தியுள்ளனர்.

அதிலும் பல படங்கள் முன்னணி இயக்குனர்களுக்கே சவால் விடும் படி மற்ற மாநில சினிமா ரசிகர்களும் அசந்து பார்க்கும் படி எடுத்துள்ளனர், அப்படி முத்திரை பதித்த இயக்குனர்களை பார்ப்போம்...

  1. லென்ஸ் -ஜெயபிரகாஷ் ராதகிருஷ்ணன்
  2. மாநகரம்- லோகேஷ்
  3. பவர் பாண்டி- தனுஷ்
  4. ரங்கூன் - ராஜ்குமார் பெரியசாமி
  5. மேயாதமான் - ரத்னகுமார்
  6. அறம் - கோபி நயினார்
  7. அவள் - மிலின் ராவ்
  8. அருவி- அருண்பிரபு
  9. 8 தோட்டக்கள்- ஸ்ரீகணேஷ்
  10. குரங்கு பொம்மை- நிதிலின் சுவாமிநாதன்
  11. ஒரு கிடாயின் கருணை மனு- சுரேஷ் சங்கையா

இதை தவிர கமர்ஷியலாக ஒரு சில அறிமுக இயக்குனர்கள் படங்களை கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளனர்.

  1. மீசைய முறுக்கு- ஹிப்ஹாப் ஆதி
  2. ஹரஹர மஹாதேவகி- சந்தோஷ்