Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்ற அருவி படத்தில் நடிக்க மறுத்த 3 நாயகிகள் இவர்கள்தானாம்

புதுமுகம் அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் அருவி. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் இன்று வரை மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் முக்கியமாக லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தான் கலாய்த்திருந்தார்கள்.

தற்போது என்ன தகவல் என்றால் அருவி படத்தில் நடிக்க படக்குழு முதலில் நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகியோரிடம் கேட்டுள்ளனர். ஆனால் இந்த மூன்று பேருமே நடிக்க மறுத்துவிட்டார்களாம்.