Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?

2017ம் வருடம் முடிய போகிறது, இதனால் வருடத்தில் வசூலில் கலக்கிய படங்களின் விவரங்கள் நிறைய வருகின்றன. ஒன்று திரையரங்கில் கலக்கிய படங்கள், உலகம் முழுவதும் வசூலில் கலக்கிய படங்கள் என பல விதத்தில் இருந்து விவரங்கள் வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான வெற்றி திரையரங்கில் இந்த வருடம் கலக்கிய படங்களின் விவரத்தை அத்திரையரங்க உரிமையாளர் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த விவரம்,

  • பாகுபலி 2
  • மெர்சல்
  • விக்ரம் வேதா
  • பைரவா
  • விவேகம்
  • S3
  • தீரன்
  • கவண்
  • வேலையில்லா பட்டதாரி 2
  • வேலைக்காரன்