Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேலைக்காரன் படத்தை தொடர்ந்து வசூலில் கலக்கும் சக்க போடு போடு ராஜா- முழு வசூல் இதோ

காமெடியன் சந்தானம் இப்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்.

இதுவரை நாயகனாக அவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையே பெற்றிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்துடன் வெளியான படம் சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா.

சிம்பு இசையமைத்த இப்படம் முதல் வார முடிவில் சென்னை வசூல் நிலவரப்படி ரூ. 65.21 லட்சம் வசூலித்துள்ளது. இப்படத்தை தாண்டி இதுவரை சென்னையில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் மற்ற படங்களின் வசூல் நிலவரத்தையும் பார்ப்போம்.

அருவி- ரூ. 1.70 கோடி

Hello- ரூ. 10 லட்சம் (முதல் வாரம்)

MCA- ரூ. 28 லட்சம் (முதல் வாரம்)

Tiger Zinda Hai- ரூ. 62 லட்சம் (முதல் வாரம்)