Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழில் மெர்சலுக்கு கிடைக்காத கௌரவம், ஒரு படத்தால் பின்னால் சென்றது

மெர்சல் தமிழ் சினிமாவின் வசூலில் மாபெரும் புரட்சி செய்த படம். ரஜினியின் நீண்ட நாள் சாதனையான எந்திரன் வசூலை தகர்த்தது மெர்சல்.

அப்படியிருக்கையில் தற்போது இந்தியளவில் புக்மை ஷோ ஆப் மூலம் எந்த படத்திற்கு அதிக வசூல் வந்துள்ளது என்ற விவரம் வெளிவந்துள்ளது.

இதில் இந்தியளவில் பாகுபலி-2 முதலிடத்திலும், கோல்மால் எகைன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

தமிழில் மெர்சல் தான் வரும் என பலரும் எதிர்ப்பார்க்க, ஆனால், தமிழிலும் பாகுபலி-2வே முதலிடத்தில் உள்ளது, இரண்டாவது இடம் மெர்சலுக்கு கிடைத்துள்ளது.