Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டாப் 10 வசூலில் விஜய்யின் பைரவா படத்துக்கு அடுத்த இடத்தில் அஜித்தின் விவேகம்- உண்மை நிலவரம்

புதுவருடம் வருவதையொட்டி மக்கள் நிறைய பிளான் செய்து வருகின்றனர். ஒருபக்கம் சினிமா பிரபலங்களும் தங்களது படத்தின் புதிய தகவல்களை நியூஇயர் ஸ்பெஷலாக வெளியிட இருக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான வெற்றி தியேட்டரில் 2017ம் ஆண்டில் வெளியான படங்களில் முதல் வார முடிவில் அதிகம் வசூல் செய்த முதல் 6 படங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த விவரம்

  • பாகுபலி 2
  • மெர்சல்
  • பைரவா
  • விவேகம்
  • வேலைக்காரன்
  • சிங்கம் 3

Comments