Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2017ல் பிரான்சில் டாப் வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் பிடித்த இடம், முழு விவரம்

தமிழ் சினிமாவின் வசூல் நாயகர்கள் அஜித், விஜய். இவர்கள் படங்கள் ஒவ்வொன்றும் வியாபாரத்திலும், வசூலிலும் எப்போதும் ஒரு படத்துக்கு ஒன்று அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

தற்போது பிரான்சில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் 2017ம் ஆண்டில் வசூல் செய்த டாப் 5 படங்களின் விவரம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த விவரம்

  • மெர்சல்
  • பாகுபலி 2
  • பைரவா
  • விவேகம்
  • சிங்கம் 3
இந்த தகவலை பிரான்சில் தமிழ் படங்களை வெளியிடும் நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.

Comments