Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

USAவில் கலக்கிய இந்திய படங்கள்- பாலிவுட் படங்களுக்கு இடையில் மெர்சல் பிடித்த இடம்

புதுவருடத்தையொட்டி மக்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். நாளை ரஜினியும் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து தகவலை வெளியிட இருப்பதாகவும் கூறியுள்ளார்.

நமது சினிஉலகம் வலைதளத்திலும் இந்த வருடம் வசூலில் கலக்கிய படங்களின் விவரங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் USAவில் இவ்வருடம் கலக்கிய இந்திய படங்களின் விவரங்களை பார்ப்போம்.

  • பாகுபலி 2
  • Tiger Zinda Hai
  • Raees
  • Khaidi No 150
  • Fidaa
  • Badrinath Ki Dulhania
  • Golmaal Again
  • Jab Harry Met Sejal
  • மெர்சல்
  • Toilet Ek Prem Katha