Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கௌதம் மேனன் படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகர்

கௌதம் மேனன் துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா என இரண்டு படங்களின் வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

இன்னொரு பக்கம் பொன் ஒன்று கண்டேன் என்ற படத்தை தயாரிக்க இருந்தார். இப்படத்தில் விஷ்ணுவிஷால் மற்றும் தமன்னா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

இந்த படம் கூட தெலுங்கில் ஹிட் படமான Pelli Choopulu படத்தின் தமிழ் ரீமேக் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தில் இருந்து தேதி பிரச்சனை காரணமாக விலகிவிட்டதாக விஷ்ணுவிஷாலே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Comments