Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பத்மாவதி படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த அதிர்ச்சி

தீபிகா படுகோனே நடிப்பில் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரான படம் பத்மாவதி. படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்ததும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்துவிட்டது.

தற்போது தணிக்கை குழுவினர் ஒரு சில காட்சிகள் நீக்கம், டைட்டில் மாற்றம் என பல நிபந்தனைகளை விதித்து படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

பத்மாவதி என்ற பெயர் பத்மாவத் என்று மாற்றம் செய்ய வேண்டும் என்றும் 26 இடங்களில் கட் செய்ய வேண்டும் என்று கூற படக்குழுவினரும் இதற்கு ஒப்புக் கொண்டதால் தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது,

இம்மாதம் 1ம் தேதியே வெளியாக வேண்டிய இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.

Comments