Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவில் ரூ 500 கோடி வசூல் கிளப்பில் இணைந்த 8 படங்களின் லிஸ்ட் இதோ

இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸை பொறுத்தவரை ஹாலிவுட்டிற்கு நிகராக வளர்ந்து வருகின்றது. அதிலும் பாகுபலி-2, தங்கல் ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் அளவிற்கு வசூல் சாதனை செய்தது.

இந்நிலையில் இதுவரை வந்த இந்தியப்படங்களில் ரூ 500 கோடி கிளப்பில் இணைந்த படங்களின் லிஸ்ட் இதோ...

  1. தங்கல்
  2. பாகுபலி-2
  3. பாகுபலி
  4. பிகே
  5. பஜிரங்கி பைஜான்
  6. சுல்தான்
  7. தூம்-3
  8. டைகர் ஜிந்தாகி

Comments