Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0, காலாவை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் பிரமாண்ட படம்- இயக்குனர் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியலுக்கு வரவுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரஜினி தற்போது ஒரு அரசியல் சார்ந்த படம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியுள்ளாராம்.

இதனால், ரஞ்சித்திடம் மீண்டும் ஏதாவது அரசியல் கதை உள்ளதா? என்று கேட்டுள்ளாராம், அது மட்டுமின்றி ஷங்கரிடம் முதல்வன் 2 எடுக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

இன்னும் சில தினங்களில் இதுக்குறித்து முறைப்படி அறிவிப்பு வருமாம்.

Comments