Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடந்த வருடம் அதிகம் வசூல் செய்த படங்களின் டாப்-5 புதிய லிஸ்ட்- வேலைக்காரனால் ஏற்பட்ட மாற்றம்

2017-ல் பல சிறு பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றது. அவள், அறம், அருவி என பல படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூல் செய்த படங்கள் முன்பே நாம் தெரிவித்து இருந்தோம்.

ஆனால், கடைசியாக வந்த வேலைக்காரனால் பாக்ஸ் ஆபிஸ் டாப்-5 வசூலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, இதோ...

  1. பாகுபலி2- ரூ 140 கோடி
  2. மெர்சல்- ரூ 125 கோடி
  3. விவேகம்- ரூ 70 கோடி
  4. பைரவா- ரூ 65 கோடி
  5. வேலைக்காரன் - ரூ 55 கோடி

இதற்கும் முன் 5வது இடத்தில் சிங்கம் 3 இருக்க, தற்போது அதை பின்னுக்கு தள்ளி 5வது இடத்திற்கு வேலைக்காரன் வந்துள்ளது.

Comments