Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்கள் உருவாக்கிய விசுவாசம் ஃபஸ்ட் லுக்கிற்கே இப்படி செய்தார்களா?- அப்போது நிஜ போஸ்டர் வந்தால்?

அஜித்தின் விசுவாசம் பட அடுத்த தகவலுக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

பட பெயரை தாண்டி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை, இதனால் ரசிகர்களும் அண்மையில் எங்களுக்கு விசுவாசம் பட அடுத்த தகவல் வேண்டும் என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்தனர்.

ஆனால் படக்குழுவோ அறிவிப்பு வரும் என்று கூட கூறவில்லை. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் விசுவாசம் பட ஃபஸ்ட் லுக் ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளார்.

அந்த போஸ்டரில் அஜித் அணிந்திருந்த உடை தற்போது ரசிகர்களிடம் வைரல். அதே நிறத்தில் இருக்கும் அந்த உடையை இப்போது எல்லோரும் வாங்கி வருகிறார்கள்.

Comments