Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னையில் முதல் நாளில் அதிகம் வசூலித்த தெலுங்கு படங்கள்

சென்னையில் தமிழ் படங்களை தாண்டி மற்ற மொழி படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதுவும் தெலுங்கின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண், மகேஷ் பாபு, ஜுனியர் என்.டி.ஆர் போன்றோர்களின் படங்கள் இங்கு மாஸ் கொண்டாட்டத்துடன் வரவேற்கப்படும்.

அப்படி இதுவரை வெளியான தெலுங்கு படங்களில் சென்னையில் அதிகம் வசூல் செய்த முதல் 4 படங்களின் விவரம் இதோ

  • பாகுபலி 2- ரூ. 14 லட்சம்
  • ஜெய் லவ குசா- ரூ. 16 லட்சம்
  • ஸ்பைடர்- ரூ. 18 லட்சம்
  • Agnyaathavaasi- ரூ. 24 லட்சம்