Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் நாள் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா Agnyaathavaasi- ஆல் டைம் நம்பர் 4

பவன் கல்யான் தெலுங்கு திரையுலகின் மிகப்பிரபலமான நடிகர். இவர் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் Agnyaathavaasi படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது, இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் ரூ 60 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதில் இப்படம் ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் ரூ 37 கோடி வசூல் செய்ய, அமெரிக்காவில் ரூ 10 கோடி, கர்நாடகாவில் ரூ 8 கோடி முறையே வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் உலகம் முழுவதும் முதல் நாள் அதிகம் வசூல் செய்த தென்னிந்திய படங்களில் பாகுபலி-2, கபாலி, பாகுபலியை தொடர்ந்து 4வது இடத்தை Agnyaathavaasi பிடித்துள்ளது.

Comments