Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்களே மெர்சல் கொண்டாட்டத்திற்கு தயாரா- சூப்பராக வரப்போகும் தகவல்

விஜய் ரசிகர்கள் எப்போது அவர்களது ஆசை நாயகனிடம் எதிர்ப்பார்ப்பு மாஸ் படம். அண்மையில் அப்படி மாஸாக தயாராகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் கலக்கிய படம் மெர்சல்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமான மெர்சல் அவர்களுக்கும் படு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

தற்போது இப்படத்தின் 100வது நாளை படு பிரம்மாண்டமாக கொண்டாட பிரபல திரையரங்கான ரோஹினி குழுவினர் பிளான் செய்துள்ளனர்.

அதற்கான அறிவிப்பு இன்று மாலை 6 மணியளவில் வெளியிட இருக்கிறார்களாம்.