Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன்-2வில் இணைந்த முன்னணி டெக்னிஷியன்

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ள படம் இந்தியன் 2. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் கமிட் ஆனார் என்று செய்திகள் வந்துக்கொண்டே இருந்தது.

தற்போது இப்படத்தில் ஓவியத்திற்கு மிக முக்கிய பங்கு உள்ளதாம், 2.0 படத்தில் ஓவியராக பணியாற்றிய விஸ்வநாத் சுந்தரையே இந்தியன் 2விலும் கமிட் செய்துள்ளாராம் ஷங்கர்.