Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குலேபகாவலி படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இதோ

பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் குலேபகாவலி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இப்படம் சென்னையில் மட்டும் முதல் நாள் ரூ 20 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாம். இதனுடன் தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் என இரண்டு பெரிய படங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழகம் முழுவதும் ரூ 1.5 கோடி வரை குலேபகாவலி வசூல் செய்திருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.