Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, பாகமதியும் இப்போது ஒருவர் கையில்

அனுஷ்கா எப்போதும் ஹீரோக்களுக்கு நிகராக கதையை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அந்த வகையில் இவர் நடிப்பில் ஜனவரி 26-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் பாகமதி.

மேலும், ஹரஹர மகாதேவகி வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணி எடுத்து வரும் படம் தான் இருட்டு அறையில் முரட்டுக்குத்து.

இந்த இரண்டு படங்களையும் ABI & ABI PICTURES நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடவுள்ளதாம்.

Comments