Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னேறிய ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம் நிலை என்ன? இரண்டு நாள் வசூல் விவரம் இதோ

பொங்கல் சிறப்பாக இந்த வருடம் விக்ரமின் ஸ்கெட்ச், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது. இந்த இரண்டு படங்களுமே ஓரளவிற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

இந்நிலையில் சென்னை வசூலை பொறுத்தவரை ஸ்கெட்ச் முதல் நாளை விட இரண்டாவது நாள் கொஞ்சம் முன்னேறியுள்ளது.

முதல் நாள் ரூ 38 லட்சம் வசூல் செய்ய, இரண்டாவது நாளான நேற்று ரூ 44 லட்சம் வசூல் செய்து, மொத்தம் ரூ 82 லட்சம் வசூல் செய்துள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் இரண்டு நாள் முடிவில் ரூ 1.5 கோடி வசூல் செய்துள்ளது, இவை சென்னையில் மட்டும்.

Comments