Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்கெட்ச் படத்தின் இரண்டு நாள் மொத்த வசூல்- விக்ரம் ரசிகர்கள் ஹாப்பி

விக்ரம் நடிப்பில் சில தினங்களுக்கு முன் ஸ்கெட்ச் படம் திரைக்கு வந்தது. இப்படம் பழைய பார்முலா கதை என்றாலும் கிளைமேக்ஸ் டுவிட்ஸ், வேகமான திரைக்கதை என ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் ஸ்கெட்ச் படம் முதல் நாள் தமிழகம் முழுவதும் ரூ 3.5 கோடி வசூல் செய்தது, நேற்று இப்படம் ரூ 4.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

இதன் மூலம் இரண்டு நாள் முடிவில் ஸ்கெட்ச் உலகம் முழுவதும் ரூ 14 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.

இன்னும் 3 நாட்கள் விடுமுறை இருப்பதால் எப்படியும் ஸ்கெட்ச் படத்திற்கு ஒரு டீசண்ட்டான வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.