Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தானா சேர்ந்த கூட்டம் இரண்டு நாள் உலகம் முழுவதும் இத்தனை கோடியா- முழு விவரம்

தானா சேர்ந்த கூட்டம் சூர்யாவிற்கு நீண்ட நாள் கழித்து நல்ல ஓப்பனிங் கொடுத்துள்ளது. இப்படத்திற்கு உலகம் முழுவதும் பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் வருகின்றது.

இந்நிலையில் இப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ 17 கோடி வரை வசூல் செய்திருந்தது.

தற்போது இரண்டாவது நாளான நேற்று தானா சேர்ந்த கூட்டம் ரூ 18 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் இன்று நாட்களில் ரூ 35 கோடி வரை இப்படம் வசூல் செய்ய, இன்னும் 3 நாட்கள் விடுமுறை இருப்பதால் முதல் வார முடிவில் எப்படியும் படம் ரூ 70 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.